Sunday, March 13, 2011

மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

2 comments:

  1. சென்றதினி மீளாதுமூடரே! நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;
    தீமையெலாம் அழிந்துபோம் , திரும்பி வாரா."

    - Bharathi

    ReplyDelete