1. இயற்கையின் பரிணாம தொடரை ஆழ்ந்து சிந்தித்து தெளிந்தால் ஒரு மனிதனிடம் எண்ணிறந்த ஜீவ இனங்களின் குணச் சிறப்புக்கள் அடங்கியுள்ளன என்பதை அறியலாம். கருவமைப்பு பதிவுகளை பல பிறவித் தொடர் வினைகளையும், இந்த பிறவி எடுத்தபின் ஒருவர் ஆற்றிய, அனுபவித்த பதிவுகளையும் சேர்த்தால் வரும் கூட்டு தொகை தான் ஒரு மனிதனின் அறிவாட்சி தரம்.
2. நல்லனவும், தீயனவும், கூடிய மனிதனுடைய வினைபதிவுகளில், தீயனவற்றை இனங்கண்டு அவற்றை விடுத்தது நல்லனவற்றை மட்டும் வளர்த்துக் கொண்டு பிறவிப் பயனாகவுள்ள அறிவின் முழுமை பேற்றை அடைவதே மனிதப் பிறவியின் பெருநோகமாகும்; இத்தகைய அறிவாட்சி தரத்தின் உயர்நிலையை அடைய ஏற்ற ஒரு சிறந்த வழியே "மனவளக்கலை" ஆகும்.
1. இயற்கையின் பரிணாம தொடரை ஆழ்ந்து சிந்தித்து தெளிந்தால் ஒரு மனிதனிடம் எண்ணிறந்த ஜீவ இனங்களின் குணச் சிறப்புக்கள் அடங்கியுள்ளன என்பதை அறியலாம். கருவமைப்பு பதிவுகளை பல பிறவித் தொடர் வினைகளையும், இந்த பிறவி எடுத்தபின் ஒருவர் ஆற்றிய, அனுபவித்த பதிவுகளையும் சேர்த்தால் வரும் கூட்டு தொகை தான் ஒரு மனிதனின் அறிவாட்சி தரம்.
ReplyDelete2. நல்லனவும், தீயனவும், கூடிய மனிதனுடைய வினைபதிவுகளில், தீயனவற்றை இனங்கண்டு அவற்றை விடுத்தது நல்லனவற்றை மட்டும் வளர்த்துக் கொண்டு பிறவிப் பயனாகவுள்ள அறிவின் முழுமை பேற்றை அடைவதே மனிதப் பிறவியின் பெருநோகமாகும்; இத்தகைய அறிவாட்சி தரத்தின் உயர்நிலையை அடைய ஏற்ற ஒரு சிறந்த வழியே "மனவளக்கலை" ஆகும்.